Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

குடியாத்தத்தில் கொடூர சம்பவம்…. வீட்டிற்குள் புகுந்து 3 பேரை கடுமையாக தாக்கிய சிறுத்தை..

April 15, 2021

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை 3 பேரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கலர்பாளையம் கிராமத்தில் அதிகாலை 2 மணி அளவில் வேலாயுதம் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று பேரை தாக்கியது. இதனால் அலறி அடித்துக்கொண்டு மூவரும் வீட்டை விட்டுு வெளியே ஓடி வந்து வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டனர்..

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர்.அப்பொழுது, வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை மூன்றுபேரை தாக்கி விட்டு பரணில் பதுங்கிக் கொண்டது. வீட்டிற்கு வெளியே வேலாயுதம் தூங்கியுள்ளார் அப்போது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்தபோது வீட்டிற்குள் இருந்து அவரது மனைவி பிரேமா மற்றும் அவரது மகன், மகள் அலறியடித்து ஓடி வந்துள்ளனர். அப்போது தான் வீட்டுக்குள் சிறுத்தை புகுந்து தாக்கியதாக தெரியவந்துள்ளது.

Read more – ஒரே இரவில் காணாமல் போன 320 டோஸ் கோவாக்சின் மருந்துகள்…. அதிர்ச்சியில் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம்..

சிறுத்தை தாக்கி காயமடைந்த பிரேமா (40), மனோகரன், மகாலட்சுமி, ஆகியோர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பேர்ணாம்பட்டு வனச்சரகர் சங்கரய்யா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கால்நடை மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் காலையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும். சிறுத்தை பிடிபட்டவுடன் அதனை கூண்டில் அடைத்து ஆந்திரா எல்லையில் உள்ள அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஒரே இரவில் காணாமல் போன 320 டோஸ் கோவாக்சின் மருந்துகள்…. அதிர்ச்சியில் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம்..

Next Post

ஒடிசா காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் மரணம்.. இடைத்தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

Next Post

ஒடிசா காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் மரணம்.. இடைத்தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version