“ரயில்களில் இனி செல்போன், லேப்டாப்க்கு சார்ஜ் போட முடியாது”…. வெளியான அறிவிப்பு..!!
ரயிலில் தீ விபத்தை தடுப்பதற்காக இரவில் பயணம் செய்பவர்கள் செல்போன் மற்றும் லேப்டாப்புகளில் சார்ஜர் செய்ய ரயில்வே நிர்வாகம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. ரயிலில் பயணம்…

