Launced

பிரபல கார் நிறுவனம் இரண்டு புதிய கார் மாடல்களுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

பிரபல கார் நிறுவனமான மசெராட்டி இரண்டு செடான் மாடல்களுக்கான டீசர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இரு மாடல்களும் டிரோஃபியோ மேக் ஓவர் கொண்டிருக்கும் என டீசர்களில் தெரியவந்து…