lockdown

புலம்பெயர் தொழிலாளிகளை காப்பாற்ற என்ன செய்தது இந்த அரசு – கேள்விகள் அனல் பறக்கின்றது….

ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ்…

மிகப்பெரிய கடனாளி வரிசையில் இந்தியா..சரிந்த பொருளாதாரம்

2021 இல் மிகப்பெரிய கடனாளி நாடாக இந்தியா இருக்கும் என, பிரபல தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம்…

ஹாலிவுட் நடிகர் ராக்குக்கா இப்படி ஆகிடிச்சி.

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக உலகப்புகழ் பெற்ற (WWE) மல்யுத்த வீரராக களத்தில் இருந்து பின்னர் ஹாலிவுட் திரையுலகில் நுழைந்தவர்…

10 வயதில் பேக்கரிக்கே ஓனர் : சாதிக்க வயது தடையல்ல என நிரூபித்த “செஃப் வினுஷா”..

கடந்த எட்டு மாதங்களாக, கொரோனாவால் உலகமே முடங்கி கிடக்கிறது. இந்திய பொருளாதாரம், வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியில் இருக்கிறது. நிச்சயமில்லாத வேலையில், எப்போது என்ன ஆகுமோ என்ற…

வட்டிக்கு வட்டி எல்லாம் தள்ளுபடி செய்ய முடியாது – மத்திய அரசு கறார்

வங்கிக் கடனுக்கான வட்டிக்கு விதிக்கப்பட்ட வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின்…

இவங்களுக்கு மட்டும் எங்க இருந்துதான் ட்ரஸ் கிடைக்குதோ – ஆதங்கத்தில் நெட்டிசங்கள்.

தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய கிளியாக நீள ஆடையில் நெஞ்சத்தை கவரும் ஷிவானி. இன்ஸ்டாகிராமில் தன் அழகை மையமாக வைத்து வளர்ந்த பல கிளிகள் உண்டு. அதுபோல்…

நாளை தொடங்குகிறது ரயில் டிக்கெட் முன்பதிவு.. தெற்கு ரயில்வே

ரயில் போக்குவரத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை…

தயாரானது தமிழகம்.. பேருந்து மற்றும் ரயில் சேவைக்கு முழுவதும் அனுமதி – முதலமைச்சர்

தமிழகத்தில் மாவட்டங்கிளுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கும், ரயில் போக்குவரத்துக்கும் செப்.7 முதல் அனுமதி அளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை…

சாந்தகுளம் தந்தை மகன் வழக்கில் புது திருப்பம்.

சாந்தகுளம் கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏர்ப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் தாயாரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சாந்தகுளம் கொலை வழக்கை பற்றி தெரியாதவர்கள் இங்கு இருந்து விடமுடியாது.…

நூலகங்களுக்கும் தளர்வு-190 நூலகங்கள் நெல்லை மற்றும் தெங்காசி மாவட்டங்களில்.

நூலகங்களுக்கும் தலர்வுகளில் சரி பங்கு. நெல்லை மற்றும் தெங்காசி மாவட்டங்களில் 190 நூலகங்கள் திறப்பு. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 190 நூலகங்கள் இன்று திறக்கப்பட்டன. இந்த ஊர்களில்…