மாமாவை போட்டுத்தள்ளிய மச்சானால் பரபரப்பு
குடிபோதையில் அக்காவை தாக்கிய மாமாவை போட்டுத்தள்ளிய மச்சானை போலீசார் கைது செய்தனர். குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(45)சென்டரிங்க் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ...
Read more




