Friday, September 18, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மாமாவை போட்டுத்தள்ளிய மச்சானால் பரபரப்பு

August 16, 2022

குடிபோதையில் அக்காவை தாக்கிய மாமாவை போட்டுத்தள்ளிய மச்சானை போலீசார் கைது செய்தனர்.

Most famous murder cases that are too chilling for the world to forget -  iPleaders

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(45)சென்டரிங்க் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தேவி(38). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

வெங்கடேசன் மீது செல்போன் பறிப்பு மற்றும் ஒரு கொலைவழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மனைவியை  பிரிந்த வெங்கடேசன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த வெங்கடேசன், மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தேவியின் தம்பி சதிஷ்குமார் (40) தட்டிக்கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சதிஷ்குமார் தாக்கியதில் வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்து போலீசார் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு காரணமான சதிஷ்குமாரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

முதியோர் உதவித்தொகைக்கு நீங்களே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்… இது ரொம்ப ஈசி

Next Post

நான் புடவை கட்டினாலும் கவர்ச்சி என்று சொல்கிறார்கள்: வாணிபோஜன்

Next Post

நான் புடவை கட்டினாலும் கவர்ச்சி என்று சொல்கிறார்கள்: வாணிபோஜன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026

இந்தி மொழி குறித்த தனது அணுகுமுறையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உச்சநீதிமன்ற கருத்தின் பின்னணி என்ன?

September 18, 2026

இந்தியாவின் அரிசி உற்பத்தி 1 கோடி டன் வரை குறையுமா? விலை உயருமா? – தற்போதைய நிலை என்ன?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version