Thursday, September 17, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

நான் புடவை கட்டினாலும் கவர்ச்சி என்று சொல்கிறார்கள்: வாணிபோஜன்

August 16, 2022

நான் புடவை கட்டினாலும் கவர்ச்சி என்று சொல்கிறார்கள் என நடிகை வாணிபோஜன் தெரிவித்துள்ளார்.

தெய்வத்திருமகள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் வாணிபோஜன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் வாணிபோஜன். நன்றாக நடித்தபோதிலும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து அவ்வப்போது சில கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்தது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. ஆனால் அது எல்லை மீறக்கூடாது. நான் சாதாரண புடவை கட்டினாலும் கவர்ச்சி என்கிறார்கள். காலத்திற்கு ஏற்றபடி நம் சிந்தனையும் மாற வேண்டும் என்றார்.

இந்தியாவுக்கு 100% வரியா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் – உண்மையில் என்ன நடக்கப் போகிறது?

இந்தியாவில் ₹45,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்யும் Applied Materials; அடுத்த 10 ஆண்டுகளுக்கு மெகா திட்டம்

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா குடமுழுக்கு; பக்தர்கள் வெள்ளத்தில் மதுரை!

வாணிபோஜன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் ராக்கர்ஸ் திரைப்படம் வரும் ஆகஸ்டு 19ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மாமாவை போட்டுத்தள்ளிய மச்சானால் பரபரப்பு

Next Post

‘பம்பாய்’ படம் குறித்து மனம் திறந்த மனிஷா கொய்ராலா

Next Post

'பம்பாய்' படம் குறித்து மனம் திறந்த மனிஷா கொய்ராலா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

இந்தியாவுக்கு 100% வரியா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் – உண்மையில் என்ன நடக்கப் போகிறது?

September 17, 2026

இந்தியாவில் ₹45,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்யும் Applied Materials; அடுத்த 10 ஆண்டுகளுக்கு மெகா திட்டம்

September 17, 2026

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா குடமுழுக்கு; பக்தர்கள் வெள்ளத்தில் மதுரை!

September 17, 2026

லண்டன் பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய்; தமிழ்நாட்டுக்கு கிடைத்த ₹15,300 கோடி முதலீடுகள் என்னென்ன?

September 17, 2026

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் சரிவு; 7-லிருந்து வெறும் 4 ஆக குறைந்தது!

September 16, 2026

சொத்துகளை முடக்கும் ED அதிகாரம்: நீதித்துறை உறுப்பினர் இல்லாமல் முடிவு எடுக்கலாமா? உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணை

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version