உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா – பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 438-வது ஆண்டு திருவிழா பக்தர்கள் பங்கேற்புயின்றி கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த ...
Read more