பிரதமர் எத்தனைமுறை தமிழகம் வருகிறாரோ.. அந்த அளவிற்கு பாஜகவிற்கு வாக்குகள் குறையும்.. முக ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு பிரதமர் எத்தனைமுறை வருகிறாரோ, அந்த அளவிற்கு பாஜகவிற்கு வாக்குகள் குறையும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லை : தமிழக சட்டமன்றத் தேர்தல்…

