Modi

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தள்ளிப்போகலாம் : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

கொரோனா தொற்று காரணமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பெங்களூர்: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய…

நாளை நடக்கும் விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கானா ஆதரவு அளிக்கும் :சந்திரசேகர ராவ்

நாளை நடைபெற இருக்கும் விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கானா ஆதரவு அளிக்கும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா: மத்திய அரசு கொண்டுவந்த…

புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான பணியை தொடங்க கூடாது: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாராளுமன்ற கட்டிட வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் அதற்கான பணியை தொடங்க கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: புதிய பாராளுமன்ற…

12 வது நாளாக தொடரும் டெல்லி விவசாய போராட்டம் : நேரில் சென்று ஆய்வு நடத்தினார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..

டெல்லி எல்லையில் 12 வது நாளாக நடக்கும் விவசாய போராட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு…

வேளாண் மசோதாக்களை திரும்ப பெறாவிட்டால் கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் : குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் அறிவிப்பு

வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் தனது கேல் ரத்னா விருதை திருப்பி அளிக்கப்போவதாக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய…

3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்வது தான் போராட்டத்திற்கான ஒரே தீர்வு:டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு

3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்தால் மட்டுமே இந்த போராட்டம் முடிவடையும் என்று டெல்லியில் போராடும் விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த…

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?? பிரதமர் மோடியின் நம்பிக்கை பேச்சு…

கொரோனா தடுப்பூசி இன்னும் ஒரு சில வாரங்களில் கிடைக்கும் என்று, இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். கொரோனா நடவடிக்கைகள் குறித்தான அனைத்து கட்சி…

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி…

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் நூற்றுக்கணக்கான கார்களில் அணிவகுத்து வருகின்றனர். கனடா: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த…

அனைத்து உதவிகளையும் செய்கிறோம்: முதல்வருக்கு உறுதியளித்த மோடி, அமித் ஷா

புரேவி புயல் தொடர்பாக முதல்வரிடம் மோடி மற்றும் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்கள். தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்ததை அடுத்து…

விவசாயிகளுடன் இன்று 2 ம் சுற்று பேச்சுவார்த்தை : மத்திய அமைச்சர்களுடன் அமித்ஷா ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய அரசு பிரதிநிதிகளான நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி: டெல்லியில்…