morning diffen

செப்டம்பர் 16ம் தேதி முதல் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறைக்கு வருகிறது

அரசுப்பள்ளிகளில் செப்டம்பர் 16ம் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவுத் திட்டம்…