செப்டம்பர் 16ம் தேதி முதல் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறைக்கு வருகிறது

செப்டம்பர் 16ம் தேதி முதல் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறைக்கு வருகிறது

அரசுப்பள்ளிகளில் செப்டம்பர் 16ம் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்- கல்வியின் தரத்தை முன்னேற்றுமா? -  தினவாசல்

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவுத் திட்டம் அமலில் இருக்கிறது. அதேபோல், அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு  காலை சிற்றுண்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.

இதனையடுத்து, செப்டம்பர் 16ம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *