மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை இன்று முதல் தொடக்கம்! பேருந்தில் யார் எல்லாம் பயணம் செய்யலாம்?
கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்க பட்டு இருந்த பேருந்து சேவை இன்று முதல் இயக்க படுகிறது. மாவட்டங்களுக்கிடையே இன்று முதல் பேருந்துகள் இயங்கப்படயுள்ள நிலையில் சென்னையிலிருந்து ...
Read more