கால்நடை மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக பன்னிரெண்டாம்…

