விவசாயிகள் மீதான அக்கறையே வேளாண் சட்டங்களை திரும்ப பெற காரணம்: பிரதமரை புகழ்ந்த ஓபிஎஸ்!!
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்துள்ள நிலையில், இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு ...
Read more