pallikkalvithurai

பள்ளிகளில் சிற்றுண்டி வழங்க புதிய உத்தரவு

அரசு தொடக்கப்பள்ளிகளில் சிற்றுண்டி தயாரிப்பதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாதுமூலப்பொருட்கள் மணம்,…