பள்ளிகளில் சிற்றுண்டி வழங்க புதிய உத்தரவு

பள்ளிகளில் சிற்றுண்டி வழங்க புதிய உத்தரவு

அரசு தொடக்கப்பள்ளிகளில் சிற்றுண்டி தயாரிப்பதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட குழந்தைகள் மறுப்பு ஊழியர்களை  இடமாற்றம் செய்ய வலியுறுத்தி போராட்டம்

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

  • ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது
  • மூலப்பொருட்கள் மணம், நிறம் உடையதாக இருக்க வேண்டும்
  • வேறு வெளிப்பொருட்கள் கலக்காமல் சுத்தமாக இருக்க வேண்டும்
  • தயார் செய்யப்பட்ட உணவை குழந்தைகளுக்கு வழங்கும் முன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அதை சாப்பிட்டு பார்க்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-பா.ஈ.பரசுராமன்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *