தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ்ஜில் இயக்குனராக பணிபுரிய விருப்பமா!!
இயக்குனர் பதவிக்கான பணியிடத்தை நிரப்புவதற்கான ஆணையை, தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் (NIRDPR) வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். ...
Read more