தமிழக அரசு பணிகளை தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்ற வேண்டும்-பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
தமிழக அரசின் பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கே வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை: பா.ம.க.…

