மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள், எங்களை தோற்கடிக்க பார்க்கிறார்கள்.. புதுச்சேரி முதல்வர் பேச்சு
மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்துள்ளார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி : புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து 6 பேர் ...
Read more