ஓ. பன்னீர்செல்வத்தைப் பாராட்டி போஸ்டரால் அதிமுகவில் பரபரப்பு

நேற்று பத்து மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், இபிஎஸ்- இபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய முதல்வரும் இணைஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஆலோசனைகுழு அதிமுகவின் வழிகட்டலின்படி கட்சிச் செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டி அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் முழு சம்மதத்தோஇதையடுத்து, முதல்வர் வேட்பாளரை ஒபிஎஸ் அறிவித்தார்.
இதற்கு முன் ஒபிஎஸ் விடுத்த வேண்டுக்கோள் மற்றும் கோரிக்கைகளை அதிமுக தலைமை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
பின்னர் பேசிய ஓபிஎஸ், முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை அடுத்து அதிமுகவில் நீடித்துவந்த உட்கட்சி குழப்பம் அகன்றது.
இதனால் தொண்டர்கள் அடுத்தகட்ட வேலைக்குத் தயாராக தொண்டர்கள் இனிப்புகள் கொடுத்து இந்த அதிகாராப்பூர்வமான தகவலை ஏற்றுக் கொண்டாடி வருகின்றனர்.டு அறிவிப்புகள் வெளியாகிறது. இதில், 11 பேர்கொண்ட குழு அறிக்கப்பட்டுள்ளது இதையடுத்து ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறித்தார்.
இது ஓபிஎஸ்- ஆதவாளர்களிக்கு ஏமாற்றமாக இருந்தாலும் தேர்தலுக்கு குறைந்த காலமே உள்ளதால் ஓட்டுகள் சிதறாத வண்ணம் இந்த முடிவு எடுக்க ஓபிஎஸ் சம்பந்தித்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இன்று ஓபிஎஸ்-ஐப் பாராட்டி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை உயிர் நீ தலைவா என்று தெரிவித்துள்ளனர்.




