JOHNSON & JOHNSON பேபி பவுடர் உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு முதல் நிறுத்தம்
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் தனது டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் ...
Read more