பொதிகையில் சமஸ்கிருத நிகழ்ச்சியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் : வழக்கறிஞர் வேண்டுகோள்
பொதிகையில் சமஸ்கிருத மொழி நிகழ்ச்சியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ...
Read more