உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வுபெற்றதை தொடர்ந்து 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்றுக்கொண்டார். ...
Read more