சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை – தேவசம் போர்டு அறிவிப்பு
சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால், கடந்த மார்ச் முதல், சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஐப்பசி மாத ...
Read more