ரைட்டு பிரதர்ஸ் லாம் இல்லைங்க ராவணன்னு மாத்துங்க இலங்கை தடாலடி !!!
உலகில் முதன் முதலில் விமானத்தை பயன்படுத்தியதும், அதை இயக்கியதும் ராவணன் தான் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. விரைவில் இதை நிருபிக்க உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது ...
Read more