நினைவலையில் தழுதழுத்த மாநிலங்களவை..பிரியா விடை பெற்ற 11 எம்.பி.க்கள்..
மாநிலங்களவையிலி்ருந்து வரும் நவம்பர் மாதம் 11 எம்.பி.க்கள் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், அவைத்தலைவர் வெங்கைய நாயுடு அவர்களுக்கு பிரியா விடை அளித்தார். நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்,…

