தெரிந்தவர்கள் மூலமாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள்… கடந்த ஆண்டை விட அதிகரித்த கற்பழிப்பு சம்பவங்கள்!!
டெல்லியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20% கற்பழிப்பு வன்கொடுமை அதிகரித்துள்ளது; 97% கற்பழிப்பு பெண்களுக்கு தெரிந்தவர்கள் மூலமே நடந்துள்ளது. டெல்லி,தலைநகர் டெல்லியில் பெண்களுக்கான வன்கொடுமை…

