வெங்காய விலை உயர்வு: ரேஷன் கடைகளில் விற்க தமிழக அரசு நடவடிக்கை!
41 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தினமும் கண்காணிப்பு; விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு திட்டம் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம்…

