ravanan

ரைட்டு பிரதர்ஸ் லாம் இல்லைங்க ராவணன்னு மாத்துங்க இலங்கை தடாலடி !!!

உலகில் முதன் முதலில் விமானத்தை பயன்படுத்தியதும், அதை இயக்கியதும் ராவணன் தான் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. விரைவில் இதை நிருபிக்க உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது…