பரந்தூரில் நிலத்தின் விலை சரிவு; விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதன் எதிரொலியா?
பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுள்ள நிலையில், பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தின் விலை சரிவைச் சந்தித்து…

