நெருக்கடியான தருணங்களிலும் இந்திய அணியை வெற்றிநோக்கி வழிநடத்திய ‘கேப்டன் கூல்’ என ஸ்டாலின் புகழாரம்…
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டன், இந்தியாவுக்கு அதிக கோப்பைகளை பெற்று தந்தவருமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து…

