சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி: ஐதராபாத்தில் சிகிச்சை!
நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், ஐதராபாத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் படப்பிடிப்பில்…

