அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் கட்டணம் வசூலிக்க முடியாது – கட்டண நிர்ணய குழு அதிரடி!
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய முடியாது என்று கட்டண நிர்ணயக் குழு தெரிவித்துள்ளது. இதனால் பெரும்பாலான பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்ய முடியாமலும்…

