Seithialai Shortstory

தீதும் நன்றும் பிறர்தர வாரா!

– ஷா. முஹம்மது அஸ்ரின் அரசு மருத்துவமனையில் வலியை தாங்க முடியாமல், “ஐயோ! ஆ! எரியுது டாக்டர்!” என அழுகுரல்கள் தொடர்ந்து வந்த வண்ணமாகவே இருந்தன. நோயாளிகளாக…

புல்வெளிப் புழு

– திலிப்குமார் மொத்த ஜெயிலிற்கும் கறிச்சோறின் வாசம் பரவிக் கிடக்கிறது காற்றில். விறகுக் கட்டைகள் அடுக்கடுக்காய்க் கொட்டப்பட்டு, ஒவ்வொன்றாய் அடுப்பிற்குள் அழகழகாய் எடுத்து வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. ஒருபக்கம்…

காணாமல் போன காதல்

– விண்ணரசி இளங்கோ அங்கும் இங்கும் காதலர்களை பார்க்கும்போது, காதல் உன்மையாகவே இருக்கிறது என்று தோன்றும். ஆனால், அது உண்மையல்ல என்று நெருங்கி சென்று பார்க்கும்போது தான்…

அனுமன் ஜி

– நிரஞ்சன் குமார் வவ்வால்களும், ஆந்தைகளும் முழித்திருக்கும் நேரத்தில் வேலைபார்க்கும் லட்சகணக்கான ஐ.டி. கம்பெனி ஊழியர்களில் ஒருவன் பிரமோத். டெல்லியில் கற்குவியல்களுக்கு மத்தியில், 10க்கு 10 அறையில் தான் ஜீவணம்.…

பங்கு…

– ஆரூர் சரவணா “சந்தானலெட்சுமி, வித்யாலெட்சுமி – பேர் எல்லாம் மங்களகரமா இருந்து என்ன செய்ய, இப்படி ஒரு நொடியில வளர்த்தவங்களை தூக்கிக் குடுத்துட்டு, எந்த ஆதரவும்…

ஆறாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு

– எழில்மதி. G.S. ஹாய்! நான் நீலு. முழுப்பேரு நீலாமணி. கேக்கவே நல்லால்லல. அதான் சுருக்கி வச்சிக்கிட்டேன். விஷயத்துக்கு வருவோம். நான் உங்கக் கிட்ட என் ஸ்கூல்…

செயல் அறம்

–  பூ. கார்த்திகா சுஜி அவசர அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள். அவளது அம்மா அவளுடைய பையை தயார் செய்துக்கொண்டே, எங்கேயாவது வெளியே போகணும்னா, சீக்கிரம் கிளம்பணும்…

பால் உணர்வு

– பார்த்தி என் பெயர் விஷ்ணு. இன்று மதியம் என் வாழ்வில் நடந்த ஒரு அருவெருக்கத்தக்க சம்பவத்தை உங்களிடம் கொட்டித் தீர்க்க விழைகிறேன். நானும் என் அப்பா…

கிழிந்த நோட்டு

– வி.ஸ்ரீகாந்த் 25 வயதாகும்‌ ரமேஷ்‌, சென்னையில்‌ ஐ.டி. நிறுவனத்தில்‌ பணி புரிகிறான்‌. நிறுவனத்தில்‌ இருந்து 10 கி.மீ தொலைவில்‌ உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்‌ வாடகைக்கு தனியாக…

“திக்கிய மௌனங்கள்”

– த. அஜித் நேரம் சரியாக இரவு 11 மணி இருக்கும். இந்த உறங்கும் வேளையில் கூட, கல்லூரி விடுதியில் பகல் போலத்தான் ஆட்டம் பாட்டம். ஆம்,…