sethuraman

“குட்டி சேது ராமன்” வந்தாச்சு… சேதுராமன் மனைவி மகிழ்ச்சி…

நடிகர் சந்தானத்தின் நண்பரான டாக்டர்.சேதுராமன் இவர் ஒரு தோல் நிபுணர் ஆவார் இவர் தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிபராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர்…