நடுக்கடலில் அதிர்ச்சி; ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது!
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ள சம்பவம், ...
Read more







