ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்!!
ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ...
Read more