5 தேசிய விருதுகளை அள்ளிய ‘சூரரைப்போற்று’ திரைப்படம்.., சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவிற்கு அறிவிப்பு
68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது ‘சூரரைப்போற்று’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவிற்கு (சூரரைப்போற்று) அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read more