தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி வீடு திரும்பினார்.சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவிப்பு!!!!
நடிகர்கள் விஜய்-சூர்யா இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ள நடிகை விஜயலட்சுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தான் வசிக்கும் சென்னை திருவான்மியூர் ...
Read more