ஒரு அமைதியான ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை. ஞாயிறு மாலை எப்படி அமைதியா இருக்கும்னு யோசிக்கிறீங்களா?? அட, அது ஒரு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த ஞாயிற்றுக்கிழமைங்க. நேரம், 4.30ன்னு…
நான் ஒருநாள் என்னோட அப்பாகிட்ட, எனக்கு வாழவே பிடிக்கலப்பா.. எல்லாரும் பொய் சொல்ரங்க, ஏமாத்துறாங்க, கூடவே இருந்துக்கிட்டுத் துரோகம் பண்றாங்க, யாரும் நேர்மையாவே இருக்க மாட்ராங்க..ச்சே!ஏன் எல்லாரும்…