Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home படைப்புகள்

‘ரிஸ்க் எடுங்க பாஸ், லைஃப் நல்லாருக்கும்!’ Motivational Story!

September 17, 2020

ஒரு அமைதியான ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை. ஞாயிறு மாலை எப்படி அமைதியா இருக்கும்னு யோசிக்கிறீங்களா?? அட, அது ஒரு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த ஞாயிற்றுக்கிழமைங்க. நேரம், 4.30ன்னு தான் மொபைல் காட்டுது. ஆனா, அடிச்ச மழைக்கு, எங்க பகுதியையே டைம் ட்ராவல் பண்ண வச்சிட்டுனுதான் சொல்லணும். காரணம், க்ளைமேட், 6 மணி போல இருந்துச்சு.

மழை பெய்யும்போது, ரேடியோ கேட்காம எப்படி இருக்குது? ம்ம், மொபைல்ல ரேடியோ ஆன் பண்ணிட்டு, ஹெட் செட் போட்டேன். இன்னும் ரெண்டு நாளைக்கு மேகமூட்டத்தோட மழை இருக்கும்"னு ரேடியோல சொல்லி முடிக்கவும்,தென்மேற்குப் பருவக் காற்று, தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்… தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்” னு ரஹ்மான் பாடவும் நேரம் சரியா சின்க் ஆகிடுச்சு.

ச்சே!ஏன் இவ்வளவு கேவலமா இருக்காங்க?

அப்டியே கையில ஒரு டீ கப்போட வீட்டு பால்கனியில இருந்த ஊஞ்சல்ல உட்கார்ந்தேன். அன்னார்ந்து பார்த்தா, மேகங்களுக்கு மத்தியில சிறைபட்டு கிடக்கும் நிலா, இன்னும் ஒரு சில மணி நேரத்துல விடுதலை அடைஞ்சிடும்னு தோணுச்சு. பாதி மறைஞ்ச சூரியன், பாதி தெரியும் நிலா, மழைபேஞ்சு ஓஞ்ச தெருவுல மீதமிருக்கும் மண்ணோட வாசம்னு எல்லாத்தையும் உள்வாங்கிட்டு டீயை குடிச்சிட்டு இருந்தேன்.

அப்போதான், பால்கனி சுவரோட மூலையை கவனிச்சேன். லேசா அங்கங்க வெடிப்பும், அதுலருந்து துளிர் விட்டிருக்கும் பெயர் தெரியாத ஏதோவொரு செடியும் கண்ணை உறுத்திட்டு இருந்துச்சு. அப்போ, அந்த வெடிப்பை நோக்கி, ஒரு எறும்பு, அதோட அளவைவிடவும் கொஞ்சம் நீளமான ஏதோவொரு உணவுப் பொருளை தூக்கிட்டு போய்ட்டு இருந்தது தெரிஞ்சது. விரிசலை எறும்பு தாண்டிட்டா, பக்கத்துல ஒரு குட்டி ஓட்டை. அது தான் எறும்போட வீடா இருக்கனும்! கொஞ்சம் இடறுனாலும், எறும்பு கீழே விழுந்துடும், அதோட உணவும் கீழே விழுந்துடும். எறும்பு எல்லாத்துக்கும் தயார் என்பது மாதிரி நகர்ந்துட்டே இருந்துச்சு. விரிசல் கிட்ட வந்ததும், எறும்பு என்ன செஞ்சுச்சு தெரியுமா?

தன்னுடைய உணவை அந்த விரிசல் மீது வச்சு, அதன் மீது ஊர்ந்து போய் விரிசலைக் கடந்து, அதை தாண்டிய பிறகு, தன் உணவை எடுத்துட்டு பத்திரமா அதோட வீட்டுக்குள்ள நுழைஞ்சது.

`அட… என்னா ஒரு ஸ்மார்ட்னெஸ்’னு ஒரு நிமிஷம் என்னையறியாம கத்திட்டேன். அந்த எறும்பு நினைச்சிருந்தா, உணவோட சேர்த்து அந்த விரிசலை தாண்ட முயற்சி பண்ணிருக்கலாம். ஆனா அப்படி செஞ்சிருந்தா, நிச்சயம் அந்த உணவு வேறெங்கயாச்சும் விழுந்திருக்கலாம். உணவும் போய், எறும்பு அதுவும் வழி திணறி போயிருக்கும். இல்லைன்னா, உணவை கீழே போட்டுட்டு, வெயிட் இல்லாம அந்த விரிசலை அது எளிதா கடந்திருக்கலாம். அப்படி செஞ்சிருந்தா, உணவு கிடைக்காம போயிருக்கும். ஆனா அது இரண்டையுமே எறும்பு செய்யல. மாறாக, தன்னோட உணவையே பாலமாக வைச்சு, முன்னேற வேண்டுமென்ற, மிகப்பெரிய ரிஸ்க் டேக்கிங்க். சில நேரம்,

Risk Taking is Better than not doing anything, Right?!

`ம்ம், ஆமா’னு உங்களுக்கும் தோணுதா? அப்போ நிச்சயம்,

Take a Risk.

இவ்ளோ சொல்றீங்களே… நீங்களா இருந்தா அந்த ரிஸ்க் எடுப்பீங்களானு நீங்க எங்களை பார்த்து கேட்கலாம். நிச்சயம் எடுப்போம் பாஸ்! எங்களோட அப்படியான ஒரு ரிஸ்க்கி முயற்சிதான் – Secret Swipe.

பேஸ்புக் பக்கத்தில், வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்கள்., கவிதைகள், தன்னம்பிக்கை கதைகள்னு நெறைய கொட்டி கெடக்குது. https://bit.ly/328MPUI

  • Secret Swipe
    Secret Swipe
  • Secret Swipe
    Secret Swipe
  • Secret Swipe
    Secret Swipe
  • Secret Swipe
    Secret Swipe
  • Secret Swipe
    Secret Swipe

அதேமாதிரி யூடியூப் (https://bit.ly/39txKzd)

இந்த சேனல்ல, எந்தளவுக்கு ப்ரொடக்டிவ்வான வீடியோஸ்ஸ எங்களால தர முடியுமோ, அந்தளவுக்கு தர்றோம். எங்களோட இந்த ரிஸ்க்குக்கு, நீங்க சப்போர் பண்ண நினைச்சா, எங்களோட யூ ட்யூப் சேனலை மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணுங்க. அதுல இருக்கும் வீடியோஸ்க்கு, உங்களோட கமெண்ட்ஸை மறக்காம சொல்லுங்க. மறக்காம, உங்க ஃப்ரெண்ட்ஸுக்கும் ஷேர் பண்ணுங்க. And, நீங்க இதுவரைக்கும் உங்க லைஃப்ல எடுத்த பெரிய ரிஸ்க் என்ன / இனி எடுக்கப்போற ரிஸ்க் என்னன்னு, கீழே கமெண்ட் பண்ணுங்க.

இந்த மாதிரி, எங்களோட பிற Social Media Links இங்கே…

Instagram : https://bit.ly/2R0Nly8
Twitter : https://bit.ly/3bLIzg0
Sharechat : https://bit.ly/3axqfHb
Facebook Tamil : https://bit.ly/328MPUI
Facebook English : https://bit.ly/3dMTNT3

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ரயில்வேதுறை: தமிழில் தேர்வு எழுதியவர்களுக் நேர்ந்த நிலை..பறிபோகும் வேலைவாய்ப்புகள்

Next Post

இனி பில் கொடுக்க டெபிட் கார்ட் வேண்டாம்..இந்த வாட்ச் மட்டும் போதும்..

Next Post

இனி பில் கொடுக்க டெபிட் கார்ட் வேண்டாம்..இந்த வாட்ச் மட்டும் போதும்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version