tennis

சீனாவில் நடைபெற இருந்த முக்கிய டென்னிஸ் போட்டிகள் ரத்து

சீனாவில் நடைபெற இருந்த முக்கிய டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட உள்ளன. கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக உலக அளவில் முன்னணி விளையாட்டு தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.…