கொரோனா தடுப்பூசிக்கான செலவை மத்திய-மாநில அரசுகளுடன் பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்க வேண்டும்-பிரதமருடான ஆலோசனகை்கூட்டத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
கொரோனா தடுப்பூசிக்கான செலவை மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். பிரதமருடன் ஆலோசனைகொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடி…

