tribal

மலைவாழ்,பழங்குடி மக்களின் இருப்பிடங்களுக்கு சென்று ஆய்வு செய்து நிவாரணம் வழங்குக !!!

தமிழக மலைவாழ் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…