uu lallith

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இந்த மாதம் 26ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். இதையொட்டி…