யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த ’வலிமை’ கிளிம்ப்ஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
தல அஜித்குமாரின் ’வலிமை’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் எனப்படும் முன்னோட்ட வீடியோ யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ‘நேர்கொண்ட…

