லக்னோவில் கொத்து கொத்தாக எரியூட்டப்பட்ட உயிரிழந்தவர்களின் உடல்… வைரலாகும் வீடியோ காட்சி…
லக்னோவில் கொத்து கொத்தாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல் எரிக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு…

