சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் வி.கே. சசிகலா திடீர் சந்திப்பு! எதற்காக?
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை வி.கே. சசிகலா சந்தித்துப் பேசினார். அப்போது ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த்தும் உடன் இருந்தார். அதிமுகவில் நிலவும் பரபரப்பான அரசியல் ...
Read more












