weavers life

மனிதனின் மானத்தை காக்க ஆடையை நெய்யும் நெசவாளர்களுக்கான தினம் இன்று!.. அவர்களின் தற்போதைய நிலை என்ன?

வருமானத்திற்கு ஏற்ப குடும்பத்தினை நடத்தி மனநிறைவோடு வாழவும், மனித இனத்தின் மானத்தை காக்க ஆடையை நெசவு செய்யும் நெசவாளர்களுக்கான தினம்தான் ஆகஸ்ட்7. இந்நாளில் அவர்களை சற்று நினைவுகூர்வோம்……